சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள நிரப்புவதற்காக பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளல் – 2023
தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளுக்கான மேற்படி போட்டிப் பரீட்சை ஏப்ரல் 7 ஆம் திகதி நடாத்தப்படும். பரீட்சை நடைபெறும் பாடங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடங்களுக்கும் கிடைத்துள்ள தகைமை பெற்ற விண்ணப்ப எண்ணிக்கை குறைவு அடிப்படையில், வர்த்தமானி அறிவித்தலின் 3.2 க்கு ஏற்ப போட்டிப் பரீட்சை நடாத்தப்படாத பாடங்கள் தொடர்பான அறிவித்தல் விரைவில் வழங்கப்படும். அத்தோடு, பின்னர் குறிப்பிடப்படும் திகதிகளில் நேர்முகப்பரீட்சை நடைபெறும் அது இணைப்பு 2 இல் தரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகளக்கு 045222542 என்ற இலக்கத்தை அழைக்கலாம்.